சினிமா

துப்பாக்கி-2 படத்தை இயக்குகிறாரா முருகதாஸ்? - விஜய்யின் 65வது படம் "துப்பாக்கி-2" என தகவல்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தந்தி டிவி
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தை முருகதாஸே இயக்க உள்ளதாக தெரிகிறது. இது துப்பாக்கி படத்தின் 2வது பாகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்