சினிமா

GV Prakash | ``இந்தாங்க உங்களுக்கு தான்’’ - GV பிரகாஷுக்கு சர்ப்ரைஸாக RX 100

``இந்தாங்க உங்களுக்கு தான்’’ - GV பிரகாஷுக்கு சர்ப்ரைஸாக RX 100

thanthitv

GV Prakash | ``இந்தாங்க உங்களுக்கு தான்’’ - GV பிரகாஷுக்கு சர்ப்ரைஸாக RX 100

‘இம்மார்ட்டல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார். தொடர்ந்து பேசிய ஜி.வி.பிரகாஷ், அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

#immortal #gvprakash #thanthitv

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்