நடிகர் அஜித்தின் நீண்ட நாள் கனவான கார் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. #Ajith #AjithKumar #Gladiators #ALVijay #AjithRacing #CarRacing #AjithFans #TamilCinema #Kollywood #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்