சினிமா

முருக பக்தர்களுடன் பா.விஜய் - பக்தி பரவசத்துடன் திருச்செந்தூர் விசிட்

தந்தி டிவி

நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் கோயிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கினார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவருடன் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Cloud Burst | Chennai Rains | சென்னையில் மேகவெடிப்பா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Chennai | Rain | ஒரே இரவில் சுயற்றி அடித்த மழை தத்தளித்த முக்கிய பகுதிகள்

Chennai Rain Alert | மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி.. வேளச்சேரியில் இறங்கிய NDRF

Rain Update | இந்த 8 மாவட்டங்கள் எச்சரிக்கை - ``இன்று மாலை சென்னைக்கு இருக்கு..’’

Chennai Rain Alert | ரூட்டை மாற்றிய இயற்கை - ``சென்னையில் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம்’’