50, 100 நாட்கள் படம் ஓடினால் ஷீல்டு வழங்கும் முறை தற்போது இல்லாதது வருத்தமளிப்பதாகவும், எல்லாப் படங்களின் வெற்றி விழாக்களுக்கும் அழைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் நடிகர் யோகி பாபு தெரிவித்தார்.
#YogiBabu #TamilCinema #Kollywood #CinemaNews #TamilMovies #MovieSuccess #SuccessCelebration #50Days #100Days #FilmIndustry #TamilFilmIndustry #KollywoodNews #CinemaEvent #YogiBabuSpeech #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்