"எனக்கு இசையின் மும்மூர்த்திகள் இவர்கள்தான்" - லிஸ்ட் போட்ட ஜி.வி.பிரகாஷ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் முன்னோடிகளாக இருப்பதாகவும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்