"பிற்காலத்தில் ஒரு எதிர்காலம் இருக்கு" - SK-வை சந்தித்த நிர்வாகி பேச்சு
சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற சந்திப்பு - ரசிகர்கள் கருத்து என்ன? சென்னையில் நடைபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், கூட்டம் குறித்தும் சிவகார்த்திகேயனின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.