சினிமா

"தென்மாவட்டம் படத்தின்.. விரைவில் அறிவிப்பு" - நடிகர் ஆர்.கே.சுரேஷ் எக்ஸ் தளத்தில் தகவல்

தந்தி டிவி

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தென் மாவட்டம் என்ற புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த தகவலை யுவன் மறுத்திருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்.கே.சுரேஷ், இந்த படத்துக்கான ஒப்பந்தத்தில் யுவன்ஷங்கர் ராஜா கையெழுத்திட்டதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தென்மாவட்டம் படத்துக்கான புதிய இசையமைப்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என, ஆர்.கே.சுரேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்