சினிமா

ஆசையோடு செல்பி எடுக்க வந்த ரசிகரை புடணியில் அடித்த ரஜினியின் வில்லன்.. வைரல் வீடியோ..

தந்தி டிவி

ஆசையோடு செல்பி எடுக்க வந்த ரசிகரை புடணியில் அடித்த ரஜினியின் வில்லன்.. தூக்கி எறிந்த பவுன்சர்.. வைரல் வீடியோ.. கொடுத்த விளக்கம் தான் அடடே ரகம்

தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகரை நடிகர் நானா படேகர் அறைந்தத வீடியோ வெளியான நிலையில், அது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். படப்பிடிப்பு ஒன்றில் நடிகர் நானா படேகர் நடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அவருடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை, அவர் அறைந்ததாக காட்டும் வீடியோ வெளியானது. இந்நிலையில், வீடியோ வைரலானதை தொடர்ந்து, நடிகர் நானா படேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், இது தவறுதலாக நடந்த சம்பவம் என்றும், அந்த ரசிகர் படப்பிடிப்பில் இருக்கும் ஒருவர் என நினைத்து தான் அறைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்....

அமைச்சர் ஆதவின் `Voice of Common’ நிறுவனத்திடமே மோசடி? வேறுமாதிரி சொல்லும் அனுப் ஸ்மித்

ISRO | பெங்களூருவில் மனித விண்வெளி வாழ்விடத்தை அமைக்கிறது இஸ்ரோ

ISRO| இஸ்ரோவின்கனவு திட்டம் `ககன்யானில்’ எதிர்பாரா பாய்ச்சல் - இந்தியாவின் முகமே மாற போகிறது

RIP Nana Patekar| ``கடைசி வரை போராடியும் உயிரை காப்பாத்த முடியல’’ - பிரபல நடிகருக்கு போஸ்ட்மார்ட்டம்

Actor Nana Patekar Passes Away | `காலா' பட நடிகர் நானா படேகர் திடீர் மரணம்