சினிமா

Keerthy Suresh | கீர்த்தி சுரேஷ் வந்ததும் அப்படியே தலைகீழாக மாறிய ஸ்பாட்

கீர்த்தி சுரேஷ் வந்ததும் அப்படியே தலைகீழாக மாறிய ஸ்பாட்

thanthitv

#keerthysuresh #dorothy #karthiksubburaj விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய 'டோரதி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் நேரில் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வெளியிடப்பட்ட அதிரடி காட்சிகள் அடங்கிய டிரெய்லருக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததுடன், இறுதியில் படக்குழுவினர் அனைவரும் 'கல்யாண விருது' பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடி விழாவைச் சிறப்பித்தனர்.

Nellai | Fight | இஸ்டாவில் சாதி ரீதியான பதிவால் உண்டான மோதல்..

TN Govt | TamilNadu | 38 மாவட்டங்களுக்கும் புதிய அதிகாரிகள்..அதிரடி காட்டிய TN அரசு

Vijay Sethupathi | காத்துவாக்குல சுற்றிய கான்ட்ரவர்சி-உருவான இடத்திலேயே முடித்து வைத்த விஜய் சேதுபதி

Anna university|அண்ணா பல்கலை மாணவர் காய்ச்சலால் பலியான சம்பவம் -ஃபுல் கண்ட்ரோல் எடுத்த மருத்துவ டீம்

CM Vijay | By Election | இடைத்தேர்தல்..அதிரடியாக களமிறங்கும் CM விஜய், அமைச்சர்கள்,அரசியல் தலைவர்கள்