சினிமா

யூ-டியூப் டிரெண்டிங்கில் தனுஷ் பாடிய "நேத்து ஓரக்கண்ணில்" பாடல்

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள "ஜகமே தந்திரம்" படத்தின், 3வது பாடல் வெளியான நிலையில், யூ-டியூப் தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

தந்தி டிவி

யூ-டியூப் டிரெண்டிங்கில் தனுஷ் பாடிய "நேத்து ஓரக்கண்ணில்" பாடல்

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள "ஜகமே தந்திரம்" படத்தின், 3வது பாடல் வெளியான நிலையில், யூ-டியூப் தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.நடிகர் தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் "ஜகமே தந்திரம்". வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான "ரகிட ரகிட" மற்றும் "புஜ்ஜி" ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 3வது பாடலாக "நேத்து" என்கிற பாடல், 22ம்தேதி வெளியிடப்பட்டது. தனுஷ் குரலில் ஒலிக்கும் இந்த ரொமாண்டிக் பாடல், யூ-டியூப் தளத்தில் அதிக பார்வைகளை பெற்று, தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படத்தில் மொத்தம் 8 பாடல்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ள படக்குழு, அடுத்தடுத்து மற்ற பாடல்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்