சினிமா

சந்திரமுகி 2 திரைப்படத்தின் காட்சி ரத்து... தியேட்டரில் கொந்தளித்த ரசிகர்கள் | Chennai

தந்தி டிவி

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல திரையரங்கில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் காட்சி ரத்தானதால், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் திரையிட முடியாத சூழல் ஏற்பட்டதாக திரையரங்க ஊழியர்கள் கூறிய நிலையில், டிக்கெட்டுக்கான பணம் திருப்பி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனினும், வாகனம் நிறுத்துமிடத்தில் செலுத்திய பணம் திருப்பி தரப்படமாட்டாது எனக் கூறியதால், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்