சினிமா

“ஜனநாயகன்“ - விஜய்க்கு ட்ரிபியூட்டாக சில காட்சிகள்?

தந்தி டிவி

“ஜனநாயகன்“ - விஜய்க்கு ட்ரிபியூட்டாக சில காட்சிகள்?

ஜனநாயகன் படத்துல நம்ம தளபதி விஜய்க்கு ட்ரிபியூட்டா சில காட்சிகள் வைக்கப்பட்டுருக்காம்...

வினோத் இயக்கத்துல உருவாகிட்டு இருக்க ஜனநாயகன் படத்தோட ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடம் இருக்கும் அப்டினு தகவல் கிடைச்சது..

ஆனா படத்தோட நீளம் ரெண்டே முக்கால் மணி நேரம் தானாம்... கடைசியா க்ளைமேக்ஸ் முடிஞ்சதும் விஜய்க்கான ட்ரிபியூட்டா சில காட்சிகள், அவரோட சினிமா வாழ்க்கைய பத்தி இதெல்லாம் ரசிகர்களுக்காக திரையிடவிருக்குறதா தகவல் கசிஞ்சுருக்கு...

வரலாற்றை புரட்டிப்போட்டு சாத்தியமாகுமா திமுக-அதிமுக கூட்டணி? - உடைத்து பேசும் பத்திரிகையாளர் RK

DMK | MK Stalin | திமுக முக்கிய கூட்டம்.. இன்று மாலை தேர்வு

🔴LIVE : TVK Vijay | தலைகீழாக மாறிய விஜய் வீடு

ADMK | ரிசார்ட்டில் சி.வி.சண்முகம் தலைமையில் 20+ அதிமுக MLAகள் - எதிர்பாரா திருப்பம்

🔴LIVE: ADMK | புதுச்சேரி ரிசார்ட்டில் MLAக்கள்-ஆட்சி அமைக்க முடியாத சூழலில் விஜய்.. என்ன நடக்கும்?