சினிமா

பறந்து போ“ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தந்தி டிவி

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள “பறந்து போ“ படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை மாதம் 4ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் பாடல் வெளியாகியுள்ளது.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா