சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஹேப்பி ராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தந்தி டிவி

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் இந்த படத்தை இயக்கும் நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மேலும் நடிகர் அப்பாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். படம் காதல் கதையை மையப்படுத்தி இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்