சினிமா

Vijay Sethypathy | `முதல் இந்தியர்' - அமெரிக்காவில் மாஸ் காட்டிய VJS

`முதல் இந்தியர்' - அமெரிக்காவில் மாஸ் காட்டிய VJS

thanthitv

Vijay Sethypathy | Emmys Awards | `முதல் இந்தியர்' - அமெரிக்காவில் மாஸ் காட்டிய VJS #vijaysethupathi #vjs #emmys2026 #thanthitv எம்மி விருது விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய விஜய் சேதுபதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் பங்கேற்றுவிட்டு நடிகர் விஜய் சேதுபதி சென்னை திரும்பினார். எம்மி விருதுகள் வரலாற்றில் நிகழ்ச்சியில் பங்கேற்று விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பிய விஜய் சேதுபதிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

🔴LIVE : Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றத்தில் மலை தூணில் தீபம் | தொடர் நேரலை..

🔴LIVE :Thiruparankundram | `தீர்ப்பை’ நிறைவேற்ற நீதியரசர்கள் வருகை

Coimbatore | Police | கோவையில் அதிரடி ஆபரேஷன் - களத்தை அனலாக்கிய போலீஸ்

Gingee Girl|``ஒத்துக்கோங்க ரூ.2 லட்சம் தர்றோம்.. கட்டி வச்சி அடித்த CBCID’’ -இளைஞர்கள் குற்றச்சாட்டு

Thiruparankundram | தி.குன்றத்தை நோக்கி விரையும் நீதிபதிகள் - ஏர்போர்ட்டிலேயே தொற்றிய பரபரப்பு