சினிமா

Sai Pallavi | சீதையாக நடித்த சாய் பல்லவிக்கு கிடைத்த `பாக்கியம்’

சீதையாக நடித்த சாய் பல்லவிக்கு கிடைத்த `பாக்கியம்’

thanthitv

#saipallavi #ramayana

சீதை கதாப்பாத்திரத்தில் நடித்ததை பாக்கியமாக நினைப்பதாக நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார். சென்னையில் நந்தம்பாக்கம் உள்ள டிரேட் செண்டரில் ராமாயணா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி ‎ராமாயணம் படத்திற்காக தான் 3 வருடங்களாக உழைத்து வருவதாகவும், ராமாயண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும் பொழுது சீதை கதாபாத்திரத்தில் கிடைத்ததற்கு பாக்கியமாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Gujarat | கோடிக்கணக்கில் சிக்கிய போதைப்பொருள்..ஸ்தம்பித்து நின்ற போலீசார்

Gobichettipalayam | கலெக்டர் கார் மோதி விவசாயி மரணம் - ஈரோட்டில் பரபரப்பு

TN Govt | 3 அரசு பொறியியல் கல்லூரியில் அதிநவீன லேப்.. டெண்டர் வெளியீடு

Chennai Traffic | சென்னையின் ஹார்ட்பீட் சாலையில் டிராபிக்கை குறைக்க அரசு எடுத்த அதிரடி முடிவு

Nithya Sre Sivan | CM Vijay | வெண்கலம் வென்ற நித்ய ஸ்ரீ - CM விஜய் பாராட்டு