சினிமா

Cinema | Mandadi | “மிகச் சிறந்த உழைப்பாளி சூரி” | வெற்றிமாறன் பாராட்டு

“மிகச் சிறந்த உழைப்பாளி சூரி” | வெற்றிமாறன் பாராட்டு

thanthitv

மண்டாடி’ திரைப்படம் தொடர்பான நிகழ்வில் நடிகர் சூரி குறித்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், எவ்வளவு கடுமையான சவாலான பணிகளை வழங்கினாலும் ஏற்றுச் செய்யக்கூடிய மிகச் சிறந்த உழைப்பாளி என பாராட்டினார். சண்டைக் காட்சிகளில் ஏற்படும் காயங்களை சூரி கவனமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். #Soori #Vetrimaaran #Mandadi #MandadiMovie #TamilCinema #SooriFans #VetrimaaranSpeech #CinemaNews #Kollywood #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

TN Govt | "ஓராண்டு நீட்டிப்பு.." - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை

VCK | Mu*der Case Arrest ``யார்ரா நீங்கலாம்?’’ - விசிக பிரமுகரை ரத்தம் தெறிக்க வெட்டிய கொடூரர்கள்

Breaking | Nepal Disaster | உலகை உலுக்கிய நேபாள பெருவெள்ளம் | காலையிலேயே பேரிடியை இறக்கிய செய்தி

Breaking | Chengalpattu Accident | சென்னை NHல் கோர விபத்து | கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Rajmohan "நேபாளத்தில் 400 தமிழர்கள்.." - பரபரப்பு தகவல் சொன்ன ராஜ்மோகன் - நாம் நினைத்ததை விட அதிகம்