சினிமா

மீண்டும் இணையும் அக்‌ஷய் - வித்யா பாலன் கூட்டணி

thanthitv

ஹே பேபி, hey baby பூல் புலையா Bhool Bhulaiyaa மற்றும் மிஷன் மங்கள் mission mangal ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு, நடிகர் அக்ஷய் குமாரும் வித்யா பாலனும் நான்காவது முறையாக ஒரு புதிய படத்துல இணைந்து நடிக்கிறாங்க..

படப்பிடிப்புக்காக நடிகை வித்யா பாலனோட தனி விமானத்துல போறது குறித்த வீடியோ ஒன்றை நடிகர் அக்ஷய் குமார் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இந்த தகவலை தெரியப்படுத்தியிருக்காரு...

சிங் இஸ் கிங், வெல்கம் மற்றும் தேங்க்யூ ஆகிய படங்கள்ல இணைந்து பணியாற்றிய இயக்குனர் அனீஸ் பாஷ்மீ, 15 வருடங்களுக்கு பிறகு அக்‌ஷய் குமாரோட இந்த படத்துல இணைந்திருக்காரு..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்