சினிமா

ஏ.ஆர். ரகுமானை பிரிந்தது ஏன் ? - சாய்ரா பானு விளக்கம்...உருக்கமான ஆடியோ வெளியிட்டு மனம் திறந்த சாய்ரா பானு

தந்தி டிவி

அண்மையில் வெளியான ஏ.ஆர். ரகுமான் - சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு திரைத்துறை வட்டாரத்தை பெரும் பரபரபாக்கியது...

விவாகரத்து குறித்த தகவல் வெளியானதும், விவாகரத்துக்கான காரணம் என்ன ? என்ற காட்டுத் தீயாய் பரவ... சமூக வலைத்தளங்களிலும், யூடியூப் பக்கங்களிலும் பல கட்டு கதைகளும், வதந்திகளும் வெளியானது..

அதிலும், ஏ.ஆர். ரகுமானை சாடி பல கருத்துகள் வெளியான நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் வரம்பு மீறி விமர்சனங்கள் எழ, ஏ.ஆர். ரகுமான் வழக்கறிஞர் தரப்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூபர்ஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தார்.

ஏ.ஆர். ரகுமான் விவகாரத்து குறித்து அவதூறு கருத்துகள் பரப்பி வெளியிட்ட பதிவு, நேர்காணல் நடத்தி வெளியிட்டவை உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் , இல்லையெனில் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் அளவிற்கு அவதூறு வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருந்தார்.

இப்படி நாளுக்கு நாள், இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுக்க..தங்கள் பிரிவு குறித்து மனம் திறந்துள்ளார் சாய்ரா பானு...

PM Modi | Thiruvallur | தமிழகத்தையே கலங்கடித்த அமோனியா வாயு கசிவு சம்பவம் - பிரதமர் மோடி உருக்கம்

Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

Ammonia Gas Leak | CM Vijay | இறந்தவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..

Ammonia | Gas Leak | CM Vijay | Toxic Gas காற்றிலும் கலந்து விட்டதா..? ஆய்வில் அதிர்ச்சி..