சினிமா

திரையரங்கில் ரசிகர்களோடு யோகிபாபு செய்த அந்த ஒரு காரியம் | Tamilcinema | YogiBabu

தந்தி டிவி

யோகிபாபு நடிப்பில், செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள லக்கி மேன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி காரைக்குடியில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை சுமார் 400க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் சேர்ந்து, நடிகர் யோகிபாபு பார்த்து மகிழ்ந்தார். இயக்குனர் பாலாஜி வேணுகோபால், நடிகை ரைச்சல் ரோபிக்கா ஆகியோரும் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி