சினிமா

'யுனிவர்சல் சோல்ஜர்-டே ஆஃப் ரெக்கனிங்..' உங்கள் தந்தி 1-ல் இன்று இரவு 9 மணிக்கு | Thanthitv

தந்தி டிவி

ஜான் ஹைம்ஸ் (John Hyams) இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியாகிருந்த சைன்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் 'யுனிவர்சல் சோல்ஜர் : டே ஆப் ரெக்கனிங்'.

ஸ்காட் அன்கின்ஸ், ஜான் குளோட் வான் டாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் 2009ஆம் வெளியாகியிருந்த 'ரீஜெனரேஷன்' படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியது. நாயகன் ஸ்காட்டின் கண் முன்னே அவரது குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்பட அதன்பின் 9 மாதங்கள் நாயகன் கோமாவில் இருக்க தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் மறந்த ஸ்காட் தன் குடும்பத்தை கொலை செய்தவர்களை எப்படி தேடிப் பழித்தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.

அதிரடியாக சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த 'யூனிவர்சல் சோல்ஜர்: டே ஆப் ரெக்கனிங்' படம் தமிழில் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில். இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்

அடுத்தடுத்து அதிரடியில் இறங்கும் தேர்தல் ஆணையம் - மாற்றப்பட்டார் தமிழக உள்துறை செயலாளர்

விஜய் பிரசாரம் மீண்டும் ரத்து - தவெகவினருக்கு அடுத்த ஷாக்

BJP | Sarathkumar | ஜனநாயகன் லீக் விவகாரம் - நேரடியாக `ஆதவ்’ பெயரை சொல்லி சரத்குமார் சொன்ன சொல்

Jananayagan Leak Issue | ஜனநாயகன் படம் `லீக்’ - `கருப்பு ஆடுக்கு’ வலைவீசிய சைபர் கிரைம்

BREAKING ||"ஜனநாயகத்தை நிலைநாட்ட" - உச்சகட்ட பரபரப்புக்கு நடுவே விஜய் திடீர் அறிக்கை