சினிமா

"நடிகர்களின் தூக்கம் தொலைந்துள்ளது.." தமிழகத்தையும் அலறவிடும் 'ஹேமா' | Thanthitv

தந்தி டிவி

ஹேமா கமிட்டி அறிக்கை போன்று தமிழகத்திலும் வரும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தேசிய மகளிர் ஆணைய முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, ஹேமா கமிட்டியின் அறிக்கையால் நடிகர்களின் தூக்கம் தொலைந்துள்ளதாகவும், அந்த அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் பல நடிகைகள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்