சினிமா

சூப்பர் ஹிட் சினிமாவில் இன்று விவேரியம் திரைப்படம்

தந்தி டிவி

தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில் விவேரியம் (Vivarium) - சைன்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் திகில் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தங்கள் கனவு வீட்டை வாங்க விரும்பும் ஒரு காதல் ஜோ டி, ஒரு மர்மமான ரியல் எஸ்டேட் முகவர் காட்டிய வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். அந்த அமானுஷ்ய வீட்டிலிருந்து இளம் காதலர்கள் தப்புவார்களா?...லோர்கன் ஃபின்னேகன் இயக்கத்தில் ரினல் இமோஜென் பூட்ஸ் மற்றும் ஜெஸ்ஸி ஐசன்பெர்க் நடித்த இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்