சினிமா

தங்கலானோடு வந்து சக்கை போடு போட்ட தமிழ் படம்.. OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தந்தி டிவி

அண்மையில் திரையரங்கில் வெளியாகிய, டிமான்டி காலனி 2ம் பாகம் திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. அருள்நிதி மற்றும் பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டிமான்டி காலனி இரண்டாம் பாகம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜீ5 ஒடிடி தளத்தில் வரும் 27ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்