சினிமா

அரசியலையும் விட்டுவைக்காத தமிழ்படம் 2

சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் முதலிடம்

தந்தி டிவி

நீக்கப்பட்ட காட்சி ஒன்றை, "தமிழ்படம்" குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதில், இந்திய அரசியலை கிண்டல் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்