சினிமா

தளபதி 64 - 'மக்கள் செல்வன்' பட்டத்துடன் விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் "தளபதி 64" படத்திற்கான தொடக்க பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் "தளபதி 64" படத்திற்கான தொடக்க பூஜை நடைபெற்றது. இதற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் நடிகர் விஜய் சேதுபதி பெயர், அவரது ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் "மக்கள் செல்வன்" என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. மூத்த நடிகரான விஜய், தனது படத்தில் வளரும் நடிகரான விஜய் சேதுபதிக்கு, அவரது அடைமொழியை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுவதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்