சினிமா

'தலைவர் 170'... அடுத்த அதிரடிக்கு தயாரான ரஜினி - வெளியான மாஸ் தகவல்

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்திற்கு, அனிருத் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பிலும், ஞானவேல் ராஜா இயக்கத்திலும், நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமானது உருவாகவுள்ளது. இதற்கு, தற்போதைக்கு, 'தலைவர் 170' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், ரஜினி மற்றும் அனிருத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tiruvannamalai | பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. தி.மலை இடுக்கு பிள்ளையார் நிர்வாகம் அதிரடி

BREAKING || குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரண்

Mekedatu | DK Shivakumar | மேகதாது விவகாரம்.. ஒன்று கூடிய MPக்கள்.. DKS அதிரடி மூவ்..

Mekedatu Dam Issue | மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு இடியை இறக்கிய மத்திய அரசு

CJP | NEET | Cockroach | "மீண்டும் பெரும் போராட்டம்.." CJP கடும் எச்சரிக்கை.. தொற்றிய பதற்றம்