சினிமா

"நேர்கொண்ட பார்வை" படத்தின் தெலுங்கு ரீமேக் - அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல்

நடிகர் அஜித் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தந்தி டிவி
நடிகர் அஜித் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ், மற்றும் நடிகைகள் அஞ்சலி, அனன்யா நாகல்யா ஆகியோர் மற்ற இரண்டு நாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்