சினிமா

"நடிகை ஸ்ரீ ரெட்டியை கைது செய்ய வேண்டும்" - இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி

நடிகை ஸ்ரீ ரெட்டியை பாலியல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி, மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

தந்தி டிவி

நடிகை ஸ்ரீ ரெட்டியை பாலியல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வாராகி, மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரெட்டிக்கு உண்மையில் அவ்வாறு நேர்ந்து இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தனியார் விடுதியில் தங்கி மிரட்டி பேரம் பேசுதல் தவறான செயல் என்றும், அவரை விபச்சார வழக்கில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் வாராகி கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்