சினிமா

"கைதி" படத்தை பாராட்டிய தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு

கைதி திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

தந்தி டிவி
கைதி திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் கைதி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மகேஷ் பாபு, படத்தை புதிய முறையில் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் திரைக்கதை, சண்டை காட்சிகள் மற்றும் நடிப்பு அருமையாக உள்ளதாகவும், பாடல்களே இல்லாத படத்தை எடுத்து ஒரு நல்ல மாற்றத்தை படக்குழு கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்