சினிமா

இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்

தந்தி டிவி

இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்

நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நடிகர்கள் தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான 3 அணிகள் உட்பட 4 அணிகள் போட்டியிட்டன. இந்நிலையில், வெற்றி பெற்ற நடிகர் பரத் தலைமையிலான அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்