நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது