சினிமா

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் "எனிமி" படத்தின் 'டீசர்' வெளியீடு

விஷால், ஆரியா இணைந்து நடிக்கும் எனிமி(Enemy) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் "எனிமி" படத்தின் 'டீசர்' வெளியீடு

விஷால், ஆரியா இணைந்து நடிக்கும் எனிமி(Enemy) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஆனந்த் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்