சினிமா

தங்கலான் படத்தின் 2வது பாடல் வெளியீடு - ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் வரிகள் எழுதியுள்ள அறிவு

தந்தி டிவி

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தங்கலான் War என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அறிவு இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்