சினிமா

'தமிழாற்றுப்படை' வரிசையில் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை : அவ்வையாரைப் பற்றி 22-வது ஆளுமை அரங்கேற்றம்

22-வது ஆளுமையாக அவ்வையாரைப் பற்றி சென்னையில் தனது கட்டுரையை வைரமுத்து அரங்கேற்றினார்.

தந்தி டிவி
தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி 'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கலைஞர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் உள்ளிட்ட 21 ஆளுமைகளை வைரமுத்து அரங்கேற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து 22-வது ஆளுமையாக அவ்வையாரைப் பற்றி சென்னையில் தனது கட்டுரையை அரங்கேற்றினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்