சினிமா

விஜய் படத்தில் இணையும் கதிர், யோகிபாபு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63-வது திரைப்படத்தில் நடிகர் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தந்தி டிவி
விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதிர். பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு தொலைப்பேசி மூலம் நடிகர் கதிருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதேபோல், விஜய்யின் 63-வது படத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை

Minister Nirmal Kumar | CM விஜய் கொடுத்த உத்தரவு.. சட்டென்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்

CVS | CM Vijay | மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை.. C.V.சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை

இன்று வரலட்சுமி நோன்பு... இந்த நல்ல நாளில் தெய்வமா மாறிட்டாங்க" - நடிகை வி.ஜி.சந்திரசேகர் உருக்கம்