சினிமா

`தலைவர் 171' - படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்

தந்தி டிவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தில், நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1980-ஆம் ஆண்டுகளில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளதாக வெளியான தகவல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோல நடிகை ஸ்ருதிஹாசனும் ரஜினியின் 171-வது படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை