சினிமா

பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

தந்தி டிவி
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் தலைவராக ஆர்.கே.செல்வமணியும்,செயலாளராக சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்கே.செல்வமணி, பல ஆண்டுகளாக பாடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது