Tamil Film Producers Council | தமிழ் திரையுலகில் முதல்முறை.. முடிவை அறிவித்த தயாரிப்பாளர் சங்கம்
Tamil Film Producers Council | தமிழ் திரையுலகில் முதல்முறை.. முடிவை அறிவித்த தயாரிப்பாளர் சங்கம்
thanthitv
தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை நடிகர் சங்கம் தொடர்ந்து புறக்கணித்தால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.