சினிமா

இயக்குனர் சங்க தேர்தல் - விதிகளை மீறியதால் அமீர் மற்றும் எஸ்.பி.ஜனநாதன் மனு நிராகரிப்பு

தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த இயக்குனர் அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

தந்தி டிவி
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21-ம் நடைபெறுகிறது. இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 5 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் அமீரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் விதி எண் 20ன்படி , அமீர் விதியை மீறி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.பி.ஜனநாதனுக்கு முன் மொழிதல் செய்திருப்பதால், அமீர் மற்றும் ஜனநாதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்