சினிமா

சிங்கப்பெண்ணே திரைப்படம் திரையரங்கில் வெளியான 2 மணிநேரத்தில் வந்த பேரதிர்ச்சி

தந்தி டிவி

நடிகை, ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள சிங்கப்பெண்ணே திரைப்படம், திரையரங்கில் வெளியான 2 மணிநேரத்திலேயே, ஆன்லைனில் லீக் ஆனது. இதுதொடர்பாக, படக்குழு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ஆகியோர், காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும், இதுபோன்று ஆன்லைனில் திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதால், திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக, நடிகை ஷில்பா மஞ்சுநாத் வேதனை தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை