சினிமா

'ஸ்திரீ 2' படத்தில் குத்தாட்டம் போட்ட தமன்னா ஒரே நாளில் ஒரு கோடி பார்வையை கடந்த பாடல்

தந்தி டிவி

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாட்டால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நிலையில் இப்போது அதே பாணியில் மற்றொரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார் தமன்னா... ஸ்திரீ 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் ஒரே நாளில் ஒரு கோடி பார்வைகளை தாண்டியிருக்கிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்