சினிமா

ஹோட்டல் தொழிலில் இறங்கிய நடிகை டாப்ஸி...

தன் தங்கையுடன் சேர்ந்து ஹோட்டல் தொழிலை கையில் எடுத்துள்ளார் நடிகை டாப்ஸி.

தந்தி டிவி

ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸி. தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். ஆனால்

தற்போது அங்கும் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஹோட்டல் தொழிலில் இறங்கியிருக்கிறார் டாப்ஸி. தேல்வியை கண்டு தனக்கு எந்த பயமுமில்லை என கூறிய அவர், தன் தங்கையுடன் சேர்ந்து ஹோட்டல் தொழிலை கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே பல நடிகர்கள் ஹோட்டல் நடத்தி வரும் நிலையில் டாப்ஸியும் அவர்கள் வழியை பின்பற்றி இருக்கிறார்.

TN Budget 2026 | "ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு" - வியக்க வைத்த வேளாண் அமைச்சர்

🔴LIVE : AIADMK | EPS | Ramadoss | தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்

PMK Ramadoss | ADMK | தலைகீழான அரசியல் கணக்கு - தமிழக அரசியலில் மாறிய `தலைப்பு செய்தி’

TN Budget 2026 | ``செயற்கையான நிதி நெருக்கடி..'' | அழுத்தி சொன்ன நிதி அமைச்சர்

TNBudget மைக்கை பிடித்த ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல `பச்சை துண்டுக்கு’ மாறி கெத்து காட்டிய உறுப்பினர்கள்