சினிமா

தமிழ் இயக்குநர் எழுதிய உண்மை கதை... பாலிவுட்டில் படமாகிறது

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதை, டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் படமாகிறது.

தந்தி டிவி
தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதை, டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் படமாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதித்த வீராங்கனை பற்றி இயக்குநர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி இருக்கிறார். பாலிவுட்டில் ராஷ்மி ராக்கெட் என்ற பெயரில் வெளியாக உள்ள இந்த படத்தில், டாப்ஸி தடகள வீராங்கனையாக நடிக்கிறார். தற்போது படத்தின் மோஷன் போஸ்டரை டாப்ஸி தனது சமூகவலைத பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TN Budget 2026 | "ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு" - வியக்க வைத்த வேளாண் அமைச்சர்

🔴LIVE : AIADMK | EPS | Ramadoss | தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்

PMK Ramadoss | ADMK | தலைகீழான அரசியல் கணக்கு - தமிழக அரசியலில் மாறிய `தலைப்பு செய்தி’

TN Budget 2026 | ``செயற்கையான நிதி நெருக்கடி..'' | அழுத்தி சொன்ன நிதி அமைச்சர்

TNBudget மைக்கை பிடித்த ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல `பச்சை துண்டுக்கு’ மாறி கெத்து காட்டிய உறுப்பினர்கள்