சினிமா

"திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து பட்டபாடு போதும்" - திரைப்பட இயக்குனர், டி. ராஜேந்தர்

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து , பட்டபாடு போதும் என்றும் இனி வருபவர்கள் விரும்பிய படி தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று சாம்பியன் பட விழாவில் திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து , பட்டபாடு போதும் என்றும் இனி வருபவர்கள் விரும்பிய படி தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று சாம்பியன் பட விழாவில் திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார் . இந்த விழாவில், இயக்குநர்கள் பாரதிராஜா, சுசீந்திரன் ஆகியோரும் படத்தலைப்பு குறித்து கருத்து தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்