சினிமா

இந்தியில் 'சைரா நரசிம்ம ரெட்டி' ஏமாற்றம்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, சைரா நரசிம்ம ரெட்டி படம், இந்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

தந்தி டிவி
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, சைரா நரசிம்ம ரெட்டி படம், இந்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த போதிலும், அதன் இந்தி பதிப்பின் முதல் நாள் வசூல் 3 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' படம் 30 கோடியை முதல் நாளில் வசூலித்த நிலையில், சைரா நரசிம்ம ரெட்டி, கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Breaking | Delhi | WFH | Work From Home | அதிரடியாக அறிவித்தது மத்திய அரசு

Cuddalore Crime | மனைவியின் உயிர் குடித்த சந்தேக கணவன் - மருமகள் உடலை எரியவிட்ட மாமனார்

Prison Escape| தமிழகத்தில் மீண்டும் `கைதி’ தப்பியோட்டம்

Weather Alert 12 மணிநேரத்தில் அடுத்த புயல்? இந்தமுறை எங்கே கரையை கடக்கலாம்? வந்தது `ஸ்ட்ராங்’ மெசேஜ்

Breaking | CM Vijay | Jail Break | சிறை கைதிகள் தப்பிய சம்பவம் | அதிரடியில் இறங்கிய CM விஜய்