சினிமா

"மறைந்த நடிகர் சுஷாந்த் பெயரில் அறக்கட்டளை" - நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் அறிவிப்பு

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்படும் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்படும் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் இளம் திறமைசாலிகளுக்கு இந்த அறக்கட்டளை மூலம் உதவிகள் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வீடு நினைவிடமாக மாற்றப்பட உள்ளதாக சுஷாந்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்