சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா

அசுரன் படத்தைப் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கின்றார்.

தந்தி டிவி
அசுரன் படத்தைப் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கின்றார். தாணு தயாரிக்கும் இப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா முதன் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்கு கடைசியாக வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றியை தராத நிலையில், வெற்றிமாறனுடன் அவர் இணைந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

TN Assembly | TN Budget | அவையில் எதிர்ப்பின்றி.. VAT திருத்த மசோதா தாக்கல்

Sowmiya Anbumani Speech | CM Vijay | மேகதாது குறித்து அவையில் செய்தே காட்டிய சௌமியா அன்புமணி..

Sengottaiyan |"அவை குறிப்பில் இது இடம் பெறக்கூடாது.."CPI MLA சொன்ன விஷயம்..உடனே குறுக்கிட்ட அமைச்சர்

DMK | TVK | ``வருக.. வருக’’ - திமுகவுக்கும் தவெக அழைப்பு

CM Vijay | CTR Nirmal | Udhayanithi |"CM விஜய் யாருக்காகவும், எதற்காகவும் பயந்ததில்லை.."அமைச்சர் CTR