சினிமா

மே 31ல் வெளியாகிறது சூர்யாவின் 'என்.ஜி.கே.'

நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் மே 31ம் தேதி வெளியாகிறது.

தந்தி டிவி

நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் மே 31ம் தேதி வெளியாகிறது. செல்வ ராகவன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசரை சுமார் 10 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஏப்ரல் 29ஆம் தேதி, இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிடப்படுவதாக, படக்குழு அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்